நூலகம் · Library
மின்னூல்கள்
2005 முதல் எழுதிய அறிவியல் தொடர்கள், புதினங்கள், கவிதைகள், யாத்திரைக் குறிப்புகள் — அனைத்தும் இலவசமாக வாசிக்கவும் பதிவிறக்கவும்.
அறிவியல் கணினியும் தரவும் புதினங்கள் சிறுகதைகள் கவிதைகள் யாத்திரைகள் நகைச்சுவை கட்டுரைகள் சித்திரக்கதை
அண்டத்தின் அற்புதங்கள்
6 பாகங்கள்
சுப. ரத்தினகிரி
அண்டத்தின் அற்புதங்கள்
6 பாகங்கள் · 376 பக்கங்கள்
சூரியக் குடும்பம் முதல் விண்மீன்கள், விண்மீன் திரள்கள் வரை — பிரபஞ்சத்தின் அதிசயங்களை எளிய தமிழில் விளக்கும் ஆறு பாகத் தொடர்.
பாகம் 1 39 பக். · 2.0 MB பாகம் 2 56 பக். · 2.8 MB பாகம் 3 53 பக். · 3.1 MB பாகம் 4 62 பக். · 7.7 MB பாகம் 5 59 பக். · 6.1 MB பாகம் 6 107 பக். · 5.2 MB
காலவெளியும் ஐன்ஸ்டீனும்
சுப. ரத்தினகிரி
காலவெளியும் ஐன்ஸ்டீனும்
52 பக்கங்கள் · 1.7 MB
E = mc² முதல் சார்பியல் கோட்பாடு வரை — ஐன்ஸ்டீனின் காலவெளிச் சிந்தனைகளுக்கு ஒரு தமிழ் அறிமுகம்.
பகா எண்கள்
சுப. ரத்தினகிரி
பகா எண்கள்
3 பக்கங்கள் · 299 KB
பகா எண்கள் (Prime Numbers) என்றால் என்ன, அவற்றைத் தேடுவது ஏன் இன்றும் முக்கியம் — ஒரு கணிதக் கட்டுரை.
முப்பரிமாணப் புகைப்படக் கலையும் முப்பரிமாணப் பகுவல்களும்
சுப. ரத்தினகிரி
முப்பரிமாணப் புகைப்படக் கலையும் முப்பரிமாணப் பகுவல்களும்
7 பக்கங்கள் · 982 KB
Techniques of Stereo Photography & Stereo Fractals — 2010-இல் NCIMP-க்காக எழுதிய ஆங்கில ஆய்வுக் கட்டுரை: stereo-base, ortho / hyper / hypo stereo, lenticular திரைகள், முப்பரிமாணப் பகுவல்கள்.
Computing & Data
கணினியும் தரவும்
தரவுச் சுரங்கம்
சுப. ரத்தினகிரி
தரவுச் சுரங்கம்
40 பக்கங்கள் · 1.2 MB
தரவுச் சுரங்கம் (Data Mining) தொடரின் தொகுப்பு நூல். தொடரின் புதிய பகுதிகள் இத்தளத்தின் வலைப்பதிவில்.
தகவல் பாதுகாப்பு மேலாண்மை
சுப. ரத்தினகிரி
தகவல் பாதுகாப்பு மேலாண்மை
56 பக்கங்கள் · 1.4 MB
அறிவோம் வாரீகளா? — 2007-இல் எழுதிய கட்டுரை; தகவலை ஒரு சொத்தாகக் காக்கும் மேலாண்மை முறைகளுக்கு ஓர் அறிமுகம். இன்றும் பல பகுதிகள் பொருத்தமானவையே!
தீச்சுவர்
சுப. ரத்தினகிரி
தீச்சுவர்
8 பக்கங்கள் · 84 KB
இணையத்தில் கணினிகளைக் காக்கும் தீச்சுவர் (Firewall) பற்றிய அறிமுகக் கட்டுரை.
இளமையெனும் பூங்காற்று
சுப. ரத்தினகிரி
இளமையெனும் பூங்காற்று
70 பக்கங்கள் · 498 KB
ஒரு சமூகப் புதினம்.
பரிபாலனம்
சுப. ரத்தினகிரி
பரிபாலனம்
72 பக்கங்கள் · 329 KB
ஒரு சமூகப் புதினம்.
கொல்லத்தான் நினைக்கிறேன்
சுப. ரத்தினகிரி
கொல்லத்தான் நினைக்கிறேன்
85 பக்கங்கள் · 508 KB
ஒரு குற்றவியல் புதினம்.
உயிரை மறந்த உடல்கள்
சுப. ரத்தினகிரி
உயிரை மறந்த உடல்கள்
53 பக்கங்கள் · 390 KB
அட்டமா சித்திகளை மையமாகக் கொண்ட புதினம்.
சம்சா(க)ரம்
சுப. ரத்தினகிரி
சம்சா(க)ரம்
20 பக்கங்கள் · 129 KB
புதினம்.
சுமைதூக்கி
சுப. ரத்தினகிரி
சுமைதூக்கி
2 பக்கங்கள் · 57 KB
சிறுகதை.
ஜென் கதைகள்
சுப. ரத்தினகிரி
ஜென் கதைகள்
14 பக்கங்கள் · 92 KB
ஜென் கதைகளின் தமிழ்த் தொகுப்பு.
எனக்கும் எனக்கும்
சுப. ரத்தினகிரி
எனக்கும் எனக்கும்
63 பக்கங்கள் · 160 KB
கவிதைத் தொகுப்பு.
மாலைமாற்று
சுப. ரத்தினகிரி
மாலைமாற்று
6 பக்கங்கள் · 75 KB
முன்னிருந்தும் பின்னிருந்தும் ஒன்றாகவே படிக்கக்கூடிய மாலைமாற்றுக் (Palindrome) கவிதைகள்.
ஆதியந்தக் கவிதைகள்
சுப. ரத்தினகிரி
ஆதியந்தக் கவிதைகள்
39 பக்கங்கள் · 222 KB
கவிதைத் தொகுப்பு.
இகரம்
சுப. ரத்தினகிரி
இகரம்
1 பக்கங்கள் · 16 KB
‘இ’ எழுத்தின் வடிவில் அமைந்த ஒரு சித்திரக் கவிதை.
Pilgrimages & travel
யாத்திரைகள்
அமர்நாத் பனிப் பயணம்
சுப. ரத்தினகிரி
அமர்நாத் பனிப் பயணம்
49 பக்கங்கள் · 10.3 MB
2006-இல் மேற்கொண்ட அமர்நாத் யாத்திரையின் அனுபவங்களும் படங்களும்.
வெள்ளியங்கிரி யாத்திரை
சுப. ரத்தினகிரி
வெள்ளியங்கிரி யாத்திரை
16 பக்கங்கள் · 8.6 MB
மஹாசிவராத்திரி சமயத்தில் நண்பர்களுடன் மேற்கொண்ட வெள்ளியங்கிரி மலைப் பயணம் (2018).
சதுரகிரி — தவசிப்பாறை
சுப. ரத்தினகிரி
சதுரகிரி — தவசிப்பாறை
25 பக்கங்கள் · 1.3 MB
சிவராத்திரியன்று சதுரகிரி, தவசிப்பாறைக்கு மேற்கொண்ட யாத்திரை.
காளமேகமும் பொழிலீசரும் மறைநாதரும்
சுப. ரத்தினகிரி
காளமேகமும் பொழிலீசரும் மறைநாதரும்
8 பக்கங்கள் · 867 KB
மதுரையிலிருந்து ஒரு நாள் திடீர்ப் பயணம் (2008) — திருமோகூர் காளமேகப் பெருமாள், வயல்வெளியில் தனித்து நிற்கும் அய்யம்பொழில் ஈஸ்வரர், மாணிக்கவாசகர் அவதரித்த திருவாதவூர் திருமறைநாதர்.
பன்னாட்டு இன்பக் கல்விச் சுற்றுலா — வியட்நாம்
சுப. ரத்தினகிரி
பன்னாட்டு இன்பக் கல்விச் சுற்றுலா — வியட்நாம்
16 பக்கங்கள் · 1.7 MB
சிவகாசி பட்டயக் கணக்காளர் கிளையின் வியட்நாம் கல்விச் சுற்றுலா (2022).
கழுகுமலை — மிதிவண்டிப் பயணம்
சுப. ரத்தினகிரி
கழுகுமலை — மிதிவண்டிப் பயணம்
21 பக்கங்கள் · 20.3 MB
03-04-2022 அன்று மிதிவண்டியில் கழுகுமலைக்கு — அடிவார முருகன் ஆலயம், வெட்டுவான் கோவில், உச்சியில் சமணர் படுகைகள். முப்பரிமாண (anaglyph) படங்களுடன் கூடிய முழுக் கட்டுரை — சிவப்பு-நீலக் கண்ணாடியுடன் பாருங்கள்.
மர்பியின் விதிகள் 1000
சுப. ரத்தினகிரி
மர்பியின் விதிகள் 1000
73 பக்கங்கள் · 629 KB
“தவறாக நடக்க வாய்ப்புள்ளது தவறாகவே நடக்கும்” — ஆயிரம் மர்பி விதிகள் தமிழில்.
நூற்பாதை
சுப. ரத்தினகிரி
நூற்பாதை
50 பக்கங்கள் · 827 KB
நன்னூல் சூத்திரங்களிலிருந்து — மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான ஒரு கையேடு.
சிவகாசி ஸ்ரீ அருணகிரிநாதர் சபை — ஒரு சிற்றறிமுகம்
சுப. ரத்தினகிரி
சிவகாசி ஸ்ரீ அருணகிரிநாதர் சபை — ஒரு சிற்றறிமுகம்
4 பக்கங்கள் · 667 KB
திருவண்ணாமலை அருணகிரிநாதர் மணிமண்டபக் குடமுழுக்கு விழா சிறப்பு மலருக்கான கட்டுரை.
கழுகுவீரன்
8 பாகங்கள்
சுப. ரத்தினகிரி