புகைப்படக் கவிதை - 2

 

கடல் தான் பெரிதோ ஆதவனை விட?
கண்ணுக்குத் தோன்றும் காட்சியே சாட்சி!
கண்ணால் காண்பதும் பொய்!
துன்பக் கடலிலும் இது போலே
இன்பச் சூரியன் விழித்தெழுவான்!
கடலா பெரிது ஆதவனை விட?