புகைப்படக் கவிதை - 6

வெங்காயம் விற்றும் படிக்கும் மகன்
மங்காத பெருமிதம் தாய்க்கு; கஷ்டத்தில்
பங்கு கொடுக்குமிதுவா குழந்தைத் தொழில்?
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!