புகைப்படக் கவிதை - 62

கடலில் கரைத்த பெருங்காயம் தான். ஆனாலும் ம(ன)ணம் உண்டு!

மையிட்டு ஓர்நாள் முடியும் கடமையைக்
கையிட்டு ஏய்ப்பார் இனிதினமும் - பையிட்டு
கைவிட்டு தாம்கடி தேசேர்த்த சொத்தெலாம்
கைவிட்டு அன்றே முடி.