வலைப்பதிவு

எழுத்துகள்

84 பதிவுகள் — தரவு அறிவியல் முதல் சிலேடை வெண்பா வரை. நீண்ட படைப்புகள் நூலகத்தில்.

தரவுச் சுரங்கம் தரவு, வணிக நுண்ணறிவு, கனத்தரவு — தமிழில் ஒரு தொடர். 39 பதிவுகள் செய்யறிவு செயற்கை நுண்ணறிவு குறித்த எண்ணங்கள். 1 பதிவுகள் கணினி Excel, Windows, அலுவலக மென்பொருள், கணக்குப் பதிவியல் — தமிழில் பாடங்கள். 11 பதிவுகள் அறிவியல் எண்கள், கணினி, அறிவியல். 7 பதிவுகள் சிந்தனைகள் அன்றாட நிகழ்வுகளிலிருந்து பிறந்த எண்ணங்கள். 6 பதிவுகள் யாத்திரை அனுபவங்கள் பயணங்களும் அனுபவங்களும். 10 பதிவுகள் கதைகள் தொடர்கதைகளும் சிறுகதைகளும். 2 பதிவுகள் கவிதைகள் வெண்பாவும் புதுக்கவிதையும். 3 பதிவுகள் தமிழ் சிலேடை, மாலைமாற்று, சொல் விளையாட்டு. 3 பதிவுகள் நகைச்சுவை சிரிக்க, சிந்திக்க. 1 பதிவுகள் திரை திரைப்படங்கள் பற்றி. 1 பதிவுகள்

தமிழ்

பழக்கத்தி

"என்னங்க சாப்பிட வாங்க!" அழைத்த மனைவி தனலட்சுமியைப்

அறிவியல்

பகுவல்கள்

பகுவல்கள் fractals என்றால் என்ன? கட்டற்ற களஞ்சியமாம் விக்கிபீடியாவிலிருந்து: பகுவல் எனப்படுவது ஒரு வகை கணிதப் பண்புகள் கொண்ட ஒரு வடிவம் அல்லது தோற்றம்…

கணினி

வன்தட்டின் எமன் - SSD

கணினியை உபயோகிக்கும் நம்மெல்லோர்க்கும் வன் தட்டின் முக்கியத்துவம் பற்றித் தெரியும். இப்போது வன் தட்டைக் காணாமல் செய்வதற்கு ஒரு எமன் வந்திருக்கின்றான்…

சிந்தனைகள்

இன்றைய சிந்தனை - பாத்திரமா? நீரா?

அன்பு நண்பர்களே, எல்லாம் வல்ல இறையாசியுடன் இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினந்தோறும் ஏதேனும் மனதில் தோன்றும் சிந்தனை விதைகளை விதைக்கலாம் என்றிருக்க…

கணினி

அலுவலகம் திறப்போம் வாரீகளா?

என்ன தான் IBM நிறுவனம் பிசினஸ் மெஷின்ஸ் என்று பெயர் வைத்திருந்தாலும், பெரு வர்த்தகத்துக்கு மட்டுமே கணினிகள் உபயோகிக்க முடியும் என்றொரு காலம் இருந்தது.…

கணினி

நீள் படம் (பனோரமா) தயாரிக்கலாம் வாங்க!

திரைப்படம் வந்த புதிதில் 16 mm படங்கள் பிரபலமாக இருந்தது. பின் 35 mm படங்கள் வந்தன. படங்கள் பெரிதாகப் பெரிதாகக் காட்டப்படும் காட்சி மக்களின் மனதை வசீக…

கதைகள்

தொடர்கதைச் சவால் — என் பகுதிகள்

ஒரு பக்கம் நெல்லை புகழ்பெற்ற கோஷ்டியின் பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் முதியோர்களின் சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒரு…

யாத்திரை அனுபவங்கள்

காஞ்சி உலாவும், நினைவுகள் உலாவும்.

17-02-2008. ஞாயிற்றுக்கிழமை. சென்னை. எப்போதும் போலன்றி அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் விழித்து அலைபேசி எழுப்புவதற்குள் அதன் வாயை அடக்கினேன். எழுந்து 6 மணி…

கணினி

GIMPல் கலக்குவோம் வாருங்கள்!

அன்பு நண்பர்களே, கணினி வந்தவுடன் பல்வேறு கோணங்களில் மேன்மையடைந்த துறைகளில் புகைப்படத்துறை முதன்மையானது எனலாம். எத்தனை கருவிகள்? எத்தனை மென்பொருட்கள்?…

கணினி

எக்செல்லில் நிபந்தனை வடிவமைப்பு (Conditional Formatting)

உண்டே அருள்! தேதியை வைத்துத் தான் என்றால் மிக எளிதாகச் செய்யலாம்! Conditional Formatting என்று ஒரு வசதி இருக்கின்றது மின்விரிதாளில். அது பற்றி விரைவில…

சிந்தனைகள்

கரையைத் தொட்ட அலைகள்

அலை - 1 நேற்று வீட்டில் அப்போது தான் நுழைந்து கண்ணாடியைக் கழற்றி விட்டு வண்டிச் சாவியைச் சன்னலில் வைத்து விட்டு அமர்கின்றேன். தொலைக்காட்சியில் ஒரு பாட…

கதைகள்

பதியம்

தண்டு - 1 சென்னை மருத்துவக் கல்லூரி. பல மருத்துவர்களைத் தன் வாழ்நாளில் உருவாக்கி வழியனுப்பி விட்ட அலுப்பில் கல்லூரியின் கதவு துருப்பிடித்து காவலர் அடை…

சிந்தனைகள்

என்னுடைய ஆசிரியர்கள்

இதோ பார்த்து விட்டேன். தொடங்குகின்றேன். நான் பிறந்தது 1974 ஆகஸ்டு. ஆனால் 1977 ஆரம்பத்திலேயே அதாவது 3 ஆண்டுகள் நிறைவிலேயே என்னைப் பள்ளியில் சேர்த்தார்க…

கணினி

அசைபட வரைகலை தெரிவோமா?

அன்பு நண்பர்களே, கணினியில் அசைபட வரைகலை பற்றி உங்களுடன் இணைந்து கற்க விழைகின்றேன். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லோருக்…

யாத்திரை அனுபவங்கள்

பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கும் மதுரைக்கும்!

நேற்று ஞாயிற்றுக் கிழமை சேலத்தில் தமிழ் மென்பொருள் கண்காட்சியைப் பார்க்கும் ஆர்வத்திலும், நம் மன்ற உறுப்பினர் செல்வ முரளியைச் சந்திக்கும் ஆவலிலும், மன…

கவிதைகள்

நானும் நீயும்

அன்பு நண்பர்களே, முன்பு எனக்கும் எனக்கும் http://www.muthamilmantram.com/viewtopic.php?t=18052 என்ற என்னுள்ளான உரையாடலை ரசித்தென்னை ஊக்குவித்தீர்கள்.…

அறிவியல்

விண்கல வடிவமைப்புத் தளம்

விண்கல வடிவமைப்புத் தளம்: கட்டுரையாக்கம் - சுப. ரத்தினகிரி. முத்தமிழ் மன்ற ஆண்டு மலருக்காக உலகின் மிகப்பெரிய ஒரே தளம் கொண்ட கட்டிடம் நாசா விண்வெளி மைய…

கணினி

வேத(க)க் கணிதம்

அன்பர்களே, 1994. அது நான் பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்கின்ற நேரம். சென்னையில் ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு மூன்று மாதங்களாய் நானும் என் ந…

கணினி

சாளரந் திறப்போம் வாரீகளா?

அன்பு நண்பர்களே, இந்தப் பாடத்தை ஆரம்பிக்கும் முன் எனக்குக் கணினியை அறிமுகம் செய்து வைத்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ப…

யாத்திரை அனுபவங்கள்

விருதுபட்டி பொங்கல்

அரசியல் மாநாடுகள் இல்லாத அந்தக் காலத்திலேயே மக்கள் சமுதாய ஒற்றுமைக்கு தங்களுக்குத் தாமாகவே நிர்ணயித்துக் கொண்ட சமூக மாநாடுகள் தான் கிராமத்துத் திருவிழ…

யாத்திரை அனுபவங்கள்

நீலச் சுடர் முகமும், முப்பெருந்தேவியரும்

25-01-2007 வியாழனன்று சிவகாசியிலிருந்து புறப்பட்ட 7 பேர் கொண்ட குழுவில் நால்வர் பட்டயக் கணக்காளர்கள், ஒரு குடும்பத்தலைவி, இரு கல்லூரிப் பேராசிரியர்கள்…

யாத்திரை அனுபவங்கள்

திடீர்க் குறவஞ்சி

சென்ற வாரம் சனிக்கிழமை 20-01-2007 . வீட்டில் வெகுநாட்களாகத் தொடர்ந்த முணுமுணுப்பு அன்று வெடித்தே விட்டது! எப்போது பார்த்தாலும் நண்பர்கள், கோவில்கள், ய…

சிந்தனைகள்

ஐந்தாவது தூண்

நம் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். 1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரதமர் முதல் பஞ்…

யாத்திரை அனுபவங்கள்

சீரலைவாய் யாத்திரை - படங்களும் அனுபவங்களும்

அன்பு நண்பர்களே, சென்ற வாரம் திருச்செந்தூர் முருகன் அழைக்க பாதயாத்திரையாக சிவகாசியிலிருந்து என்னையும் சேர்த்து பதினோரு பேர் கொண்ட குழுவாக சென்றோம். அப…

சிந்தனைகள்

கண்டதைச் சொல்கிறேன்

நான் நேற்றுக் கண்ட இரு காட்சிகள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். காட்சி ஒன்று: எங்கள் ஊரில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகலானவை. மிக அதி…

கவிதைகள்

படக் கவிதைகள்

இது, தாங்கும் கரமா? இல்லை தவிர்க்கும் கரமா? இங்கே, கீழிருப்பவரை மேலே தூக்குகிறார்களா? இல்லை மேலிருப்பவரை கீழே இழுக்கிறார்களா? இது, வாழும் வரை நீடிக்கு…

கணினி

இந்த மென்பொருள் எனக்குப் பிடித்ததேன்?

நான் அடிக்கடி உபயோகிக்கும் மென்பொருளில் ஒன்று FreeMind ஆகும். இது ஒரு மனதில் தோன்றும் எண்ணங்களை வகைப்படுத்திக் குறித்து வைக்கப் பயன்படும் ஒரு மென்பொரு…

யாத்திரை அனுபவங்கள்

சுதந்திர தினமும் அக்கினித் தலமும்

அன்பு நண்பர்களே, சென்ற வாரம் திருவண்ணாமலை சென்ற அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் எப்படி இருப்பது? அமர்நாத் திரி முடிவதற்கு முன்னமே இதைச் சொல்வத…

அறிவியல்

முப்பரிமாணப்படம் தயாரிப்பது எப்படி?

முப்பரிமாணப்படம் என்பது ஒன்றும் கண்கட்டு வித்தையில்லை. அறிவியல். நாம் இங்கு காணும் அனைத்து முப்பரிமாணப்படங்களும் குறுக்கு வகை முப்பரிமாணப்படங்கள். Cro…

யாத்திரை அனுபவங்கள்

கிரியின் கைமாறு - இந்தியக் கோடி

இந்த மாதம் என்னைப் பொருத்த வரை சுற்றுலா மாதம் என்று நினைக்கிறேன். பல குடும்பங்களுக்கும் இது தான் சுற்றுலா மாதமாக இருக்கும் என்பதும் உண்மை தான். ஏனென்ற…

கணினி

கணக்குப் பதிவியல் படிக்க வாரீகளா?

மணி அவர்கள், கணக்குப் பதிவியல் Book Keeping பற்றி படிக்க ஆசைப்பட்டதால் வந்தது வினை. கணக்கு பதிவியல் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். உலகில் பண்ட…

கவிதைகள்

பண்பாடாம் பாரதமாம்

நாகரீக மக்கள் வாழும் நகரம் - நாலு மாடி கட்டிடங்கள் - நாறிக் கிடக்கும் சாலை ஓரம். வரி கேட்கும் நகராட்சி - வாங்கிக் கொள்ளும் அதிகாரிகள் - வாடை அடிக்கும்…

யாத்திரை அனுபவங்கள்

தென் கைலாசம்

அன்பு மன்ற நண்பர்களே, கிரிவலம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிவலம் செய்வது என்பது திருவண்ணாமலையில் பௌர்ணமி தோறும் லட்சக்கணக்கான மக்கள் அண்ணாமலையா…